அல்-முக்தஸர்
وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ ﴿١١٧﴾
அல்லாஹ் தன் நபி மூஸாவுக்கு வஹி அறிவித்தான்: “மூஸாவே! உம் கைத்தடியை எறியும்.” அவர் எறிந்த போது, யதார்த்தத்தை மாற்றி ஓடுகின்ற பாம்பைப் போல் சித்தரிப்பதற்கு பயன்படுத்திய கயிறுகளையும் கைத்தடிகளையும் விழுங்கும் பாம்பாக அது மாறிவிட்டது.