×

الأنعام

வசனம் 98

அல்-முக்தஸர்

وَهُوَ ٱلَّذِىٓ أَنشَأَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَمُسْتَوْدَعٌ ۗ قَدْ فَصَّلْنَا ٱلْـَٔايَـٰتِ لِقَوْمٍ يَفْقَهُونَ ﴿٩٨﴾

அவன்தான் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். அந்த ஆன்மா உங்களின் தந்தை ஆதமாகும். உங்களின் தந்தையை மண்ணைக் கொண்டு படைத்ததன் மூலம் உங்களைப் படைப்பது ஆரம்பமானது. பின்னர் அவரிலிருந்தே உங்களைப் படைத்தான். நீங்கள் தங்கக்கூடிய அன்னையரின் கருவரையையும் நீங்கள் பாதுகாத்து வைக்கப்படக்கூடிய தந்தையரின் முதுகந்தண்டையும் அவன் உங்களுக்காக படைத்துள்ளான். அல்லாஹ்வின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களுக்கு நாம் வசனங்களைத் தெளிவுபடுத்திவிட்டோம்.