×

المائدة

வசனம் 76

அல்-முக்தஸர்

قُلْ أَتَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا نَفْعًا ۚ وَٱللَّهُ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ ﴿٧٦﴾

தூதரே! அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதை மறுத்துக் கூறுவீராக: “உங்களுக்குப் பலனளிக்காத உங்களை விட்டும் தீங்கை அகற்ற முடியாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்? அவை இயலாதவையாயிற்றே? இயலாமையை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அல்லாஹ் மாத்திரமே நீங்கள் கூறுவதைச் செவியேற்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு தப்பமுடியாது. உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.