×

النحل

வசனம் 93

அல்-முக்தஸர்

وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَٰحِدَةً وَلَـٰكِن يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَلَتُسْـَٔلُنَّ عَمَّا كُنتُمْ تَعْمَلُونَ ﴿٩٣﴾

அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் சத்தியத்தின் மீது ஒன்றுபட்ட ஒரே சமூகமாக ஆக்கியிருப்பான். ஆயினும் அவன் தான் நாடியவர்களை தன் நீதியால் சத்தியத்துக்கு வழிகாட்டாமலும் ஒப்பந்தங்களை நிறைவேற்றாமலும் வழிதவறச் செய்து விடுகிறான். தான் நாடியவர்களுக்கு தன் அருளால் அதற்கு உதவுகிறான். நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த செயல்களைக் குறித்து மறுமை நாளில் நிச்சயம் விசாரிக்கப்படுவீர்கள்.