அல்-முக்தஸர்
أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا نَأْتِى ٱلْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَا ۚ وَٱللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِۦ ۚ وَهُوَ سَرِيعُ ٱلْحِسَابِ ﴿٤١﴾
இஸ்லாத்தை பரவச் செய்து, முஸ்லிம்கள் அவற்றை வெற்றி கொள்வதன் மூலம் நிராகரிக்கும் நிலத்தின் பகுதிகளை குறைத்துக் கொண்டே வருகின்றோம் என்பதை இந்த நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ் தன் அடியார்களிடையே தான் நாடியவாறு தீர்ப்பளிக்கிறான். எவராலும் அவனுடைய தீர்ப்பை நீக்கவோ அல்லது மாற்றவோ முடியாது. அவன் விசாரணை செய்வதில் விரைவானவன். முன்னோர்கள், பின்னோர்களை ஒரே நாளில் விசாரணை செய்து விடுவான்.