×

الرعد

வசனம் 29

அல்-முக்தஸர்

ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ طُوبَىٰ لَهُمْ وَحُسْنُ مَـَٔابٍ ﴿٢٩﴾

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவன் பக்கம் நெருக்கி வைக்கக்கூடிய நற்செயல்களில் ஈடுபட்ட இவர்களுக்கு மறுமையில் நல்ல வாழ்வு உண்டு. அவர்களுக்கு சுவனம் என்னும் சிறந்த முடிவும் உண்டு.