×

التكوير

வசனம் 11

அல்-முக்தஸர்

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ ﴿١١﴾

ஆட்டிலிருந்து தோல் கழற்றப்படுவது போன்று வானம் கழற்றப்படும் போது.