×

المدثر

வசனம் 23

அல்-முக்தஸர்

ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ ﴿٢٣﴾

பின்னர் நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணித்தான். நபியை பின்பற்றாமல் கர்வம் கொண்டான்.