×

المعارج

வசனம் 18

அல்-முக்தஸர்

وَجَمَعَ فَأَوْعَىٰٓ ﴿١٨﴾

அவன் செல்வத்தை சேர்த்துவைத்தான். அல்லாஹ்வின் பாதையில் அதனைச் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்தான்.