×

الأعراف

வசனம் 109

அல்-முக்தஸர்

قَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَـٰذَا لَسَـٰحِرٌ عَلِيمٌ ﴿١٠٩﴾

மூஸாவின் கைத்தடி பாம்பாக மாறியதையும் அவரது கையிலிருந்து வெண்குஷ்டமற்ற வெண்மை வெளிப்பட்டதையும் கண்ட தலைவர்களும் பெரியவர்களும் கூறினார்கள்: “மூசா திறமையான சூனியக்காரரே அன்றி வேறில்லை.”