×

الأعراف

வசனம் 107

அல்-முக்தஸர்

فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِينٌ ﴿١٠٧﴾

மூஸா தம் கைத்தடியை எறிந்தார். அது பார்க்கக்கூடியவர்களுக்கு தெளிவான மிகப் பெரிய பாம்பாக மாறியது.