×

الشعراء

வசனம் 125

அல்-முக்தஸர்

إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٢٥﴾

நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய அல்லாஹ்வின் தூதராவேன். அவன் எடுத்துரைக்குமாறு எனக்கு கட்டளையிட்டதை கூட்டவோ, குறைக்கவோ மாட்டேன்.