×
طه
வசனம் 41
அல்-முக்தஸர்
وَٱصْطَنَعْتُكَ لِنَفْسِى ﴿٤١﴾
நான் உமக்கு வஹியாக அறிவிப்பவற்றை நீர் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக நான் உம்மை என் புறத்திலிருந்து தூதராக தேர்ந்தெடுத்தேன்.
முந்தைய வசனம்
அடுத்த வசனம்