×
طه
வசனம் 3
அல்-முக்தஸர்
إِلَّا تَذْكِرَةً لِّمَن يَخْشَىٰ ﴿٣﴾
தன்னை அஞ்சுவதற்கு அல்லாஹ் அனுகூலம் புரிந்தோருக்கு இது நினைவூட்டலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாம் இதனை இறக்கியுள்ளோம்.
முந்தைய வசனம்
அடுத்த வசனம்