×

طه

வசனம் 25

அல்-முக்தஸர்

قَالَ رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى ﴿٢٥﴾

மூஸா பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! துன்பங்களைத் தாங்கிக் கொள்வதற்காக என் நெஞ்சை விசாலமாக்கித் தருவாயாக.