×
الكهف
வசனம் 92
அல்-முக்தஸர்
ثُمَّ أَتْبَعَ سَبَبًا ﴿٩٢﴾
பின்னர், முன்னர் சென்ற இரு பாதைகளையும் தவிர்த்து கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட வேறொரு பாதையில் சென்றார்.
முந்தைய வசனம்
அடுத்த வசனம்