×

الكهف

வசனம் 89

அல்-முக்தஸர்

ثُمَّ أَتْبَعَ سَبَبًا ﴿٨٩﴾

பின்னர் அவர் வேறொரு வழியைப் பின்பற்றி சூரியன் உதிக்கும் திசையை நோக்கிச் சென்றார்.