×

النحل

வசனம் 88

அல்-முக்தஸர்

ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ زِدْنَـٰهُمْ عَذَابًا فَوْقَ ٱلْعَذَابِ بِمَا كَانُوا۟ يُفْسِدُونَ ﴿٨٨﴾

அல்லாஹ்வை நிராகரித்து மற்றவர்களையும் அவனுடைய பாதையை விட்டும் திருப்பியவர்களான- அவர்கள் தாமும் வழிகெட்டு, மற்றவர்களையும் வழிகெடுத்ததன் காரணமாக - அவர்களின் நிராகரிப்பினால் அவர்கள் பெற வேண்டிய வேதனையோடு இன்னும் வேதனையை அதிகப்படுத்துவோம்.