×
الحجر
வசனம் 99
அல்-முக்தஸர்
وَٱعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ ٱلْيَقِينُ ﴿٩٩﴾
மரணம் உம்மை அடையும் வரை உம் இறைவனை வணங்குவதில் நிலைத்திருப்பீராக.
முந்தைய வசனம்
அடுத்த வசனம்