×

الرعد

வசனம் 9

அல்-முக்தஸர்

عَـٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ ٱلْكَبِيرُ ٱلْمُتَعَالِ ﴿٩﴾

படைப்பினங்களின் புலனுறுப்புக்களுக்கு அப்பாற்பட்ட, புலன்களுக்கு உட்பட்ட ஒவ்வொன்றையும் அவன் அறிந்துள்ளான். அவன் தன் பண்புகளிலும் பெயர்களிலும் செயல்களிலும் மகத்தானவன். உள்ளமையிலும், பண்புகளிலும் தனது அனைத்து படைப்புகளை விடவும் மிக உயர்ந்தவன்.