×

الرعد

வசனம் 39

அல்-முக்தஸர்

يَمْحُوا۟ ٱللَّهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ۖ وَعِندَهُۥٓ أُمُّ ٱلْكِتَـٰبِ ﴿٣٩﴾

அல்லாஹ் தான் நீக்குவதற்கு நாடிய நன்மையையோ, அல்லது தீமையையோ அல்லது பாக்கியத்தையோ அல்லது துர்பாக்கியத்தையோ, வேறு ஒன்றையோ நீக்கிவிடுகிறான். அவற்றில் தான் நாடியதை நிலைபெறச் செய்கிறான். அவனிடத்தில் லவ்ஹுல் மஹ்பூல் எனும் ஏடு இருக்கின்றது. அவை அனைத்தின் மூலம் அதுவே. அழித்தலோ அல்லது பதிவதோ அனைத்தும் அதிலுள்ளதற்கு ஒத்து வருபவையே.